அரியானா தேர்தல் வினேஷ் போகத்தை எதிர்க்கும் பா.ஜ வேட்பாளர் அறிவிப்பு
Advertisement
நேற்று இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 9 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. அதேபோல் பா.ஜவும் நேற்று 21 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. ஜூலானாவில் காங்கிரஸ் வேட்பாளரான வினேஷ் போகத்தை எதிர்த்து பாஜ சார்பில் முன்னாள் ஏர் இந்தியா விமானி கேப்டன் யோகேஷ் பைராகி போட்டியிடுகிறார். முதல்வர் நயாப் சிங் சைனி லட்வா தொகுதியில் போட்டியிடுகிறார்.
Advertisement