அதிகபட்சமாக ஆற்காடு, பாலாறு அணைக்கட்டில் தலா 12செ.மீ. மழை பதிவு..!!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆற்காடு, பாலாறு அணைக்கட்டில் தலா 12செ.மீ. மழை பெய்துள்ளது. பனப்பாக்கம் 9 செ.மீ., வாலாஜா 8 செ.மீ., மின்னல், அரக்கோணம், ராணிப்பேட்டையில் தலா 7செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அம்மூர் 4செ.மீ., காவேரிப்பாக்கம், கலவை, சோளிங்கரில் தலா 3செ.மீ. மழை பெய்துள்ளது.
Advertisement
Advertisement