பாராட்டு விழாவை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு அரசு, முதலமைச்சருக்கு நன்றி: இசையமைப்பாளர் இளையராஜா
Advertisement
சென்னை: பாராட்டு விழாவை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு அரசு, முதலமைச்சருக்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், பொதுமக்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
Advertisement