கோவை சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை!
Advertisement
கோவை சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர்கள் ரகு உத்தமன், ஜெசிந்தா மற்றும் தரகர் ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement