ஆசிய தடகளம் - இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
07:50 PM May 29, 2025 IST
Advertisement
தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. 3,000 மீட்டர் தடை தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் அவினாஷ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
Advertisement