செப்.23ல் சென்னையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
Advertisement
சென்னை: செப்.23ல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். மக்களவை, மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement