அமெரிக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
Advertisement
அமெரிக்க: அமெரிக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கும் மசோதாவுக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்காததால் அமெரிக்க அரசு தற்காலிகமாக முடங்கியது. 100 பேர் கொண்ட செனட் சபையில் 60 பேரின் ஆதரவு இருந்தால்தான் நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேறும். ஓட்டெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 55 பேரும் எதிராக 45 பேரும் வாக்களித்ததால் மசோதா நிறைவேறவில்லை. அமெரிக்க அரசு முடங்குவது கடந்த 7 ஆண்டுகளில் இது முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement