அண்ணாநகரில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
Advertisement
சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ஈடுபட்ட முகமூடி நபருக்கு போலீசார் வலைவீசீ தேடி வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய கொள்ளையன்.
Advertisement