அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
10:55 AM Aug 13, 2025 IST
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் இதுவரை 2 கோடி பேர் திமுகவில் இணைந்துள்ளனர்