நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
06:24 PM Dec 01, 2025 IST
சென்னை: கனமழை காரணமாக நாளை (டி.2) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement