அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் Centre for Affiliations மையத்தின் இயக்குநர், துணை இயக்குநர்கள், உள்பட முறைகேட்டில் ஈடுபட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 2023-24 கால கட்டத்தில் 480 கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது.
Advertisement
Advertisement