ஆந்திராவின் நடைபெற்ற தேசிய செஸ் போட்டியில் தமிழக வீரர் இனியன் சாம்பியன்!
11:30 AM Oct 03, 2025 IST
ஆந்திராவின் குண்டூரில் நடந்த 62வது தேசிய செஸ் போட்டியில் தமிழக வீரர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார். 14 கிராண்ட் மாஸ்டர்கள் உள்பட 394 பேர் பங்கேற்ற தேசிய செஸ் போட்டியில் முதலிடம் பிடித்து இனியன் சாம்பியன்.
Advertisement
Advertisement