ஆந்திர மாநிலம் கர்னூல் சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி
அமராவதி: ஆந்திர மாநிலம் கர்னூலில் சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 42 பயணிகளுடன் ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த பேருந்து நடுவழியில் தீப்பிடித்தது. தீ விபத்தில் காயமடைந்த பயணிகள் 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement