ஆந்திராவில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
11:35 AM Nov 19, 2025 IST
அமராவதி: ஆந்திராவில் மாத்வி ஹித்மா சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து மேலும் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திராவில் மரிதுமில்லி பகுதியில் 3 பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 7 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
Advertisement
Advertisement