ஆந்திராவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் இருவர் பலி
ஐதராபாத்: ஆந்திரா மாநிலம் ஆலகட்ட அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் இருவர் பலிகியுள்ளனர். ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு 33 பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து சாலையோரம் நின்றிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 8 பேரில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement