ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 150 கிலோ ஹான்ஸ் மூட்டைகள் வேலூரில் பறிமுதல்
07:24 AM Sep 25, 2025 IST
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 150 கிலோ ஹான்ஸ் மூட்டைகள் வேலூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹான்ஸ் கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சாதிக் பாஷா(33), முகமது அயாஸ் உசேன்(31) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement