Home/செய்திகள்/Andhra Krishnagiri Robbery Gang Police Firing
அந்திராவின் குப்பம் வழியாக கிருஷ்ணகிரி செல்ல முயன்ற கொள்ளை கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிசூடு
01:17 PM Jun 05, 2025 IST
Share
அந்திராவின் குப்பம் வழியாக கிருஷ்ணகிரி செல்ல முயன்ற கொள்ளை கும்பல் மீது போலீசார் துப்பக்கிசூடு நடத்தினர். போலீசார் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற கொள்ளை கும்பல் மீது ஆய்வாளர் மல்லேஷ் யாதவ் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஓட்டுநர் தொடையில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் காருடன் கொள்ளை கும்பல் தப்பியோடியது.