அந்தமான் தீவுகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு
டெல்லி: அந்தமான் தீவுகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடல் தரைக்கு கீழே 9 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டது.
Advertisement
Advertisement