நெய்வேலி அருகே அன்புமணி திடீர் போராட்டம்
கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கிராமத்தில் அன்புமணி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். என்எல்சி 3வது சுரங்கத்திற்கு நிலம் எடுப்பதை கைவிடக்கோரி வயலில் இறங்கி விவசாயிகளோடு அன்புமணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Advertisement
Advertisement