அன்புமணி, ராமதாஸ் இருவரும் மாலை 5.30 மணிக்கு தனது அறைக்கு வரும்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு
12:58 PM Aug 08, 2025 IST
சென்னை :அன்புமணி பொதுக்குழு கூட்டுவதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது. இருவரும் இன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறைக்கு நேரில் வர ஆணையிடப்பட்டுள்ளது. இருவரும் மாலை 5.30 மணிக்கு தனது அறைக்கு வரும்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.