அன்புமணி பதிலுக்காக 2 நாள் காத்திருக்க முடிவு - அருள்
விழுப்புரம்: அன்புமணி பதிலுக்காக மேலும் 2 நாட்கள் காத்திருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாமக எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார். அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து சீலிடப்பட்ட கவரில் ராமதாஸிடம் அறிக்கை தந்துள்ளோம். அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து செப்டம்பர் 3ம் தேதி ராமதாஸ் அறிவிப்பார் என்றும் கூறினார்.
Advertisement
Advertisement