அன்புமணி நடைபயணத்துக்காக ‘உரிமை மீட்க...தலைமுறை காக்க’ இலட்சினை வெளியீடு
Advertisement
அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளும் இந்த பயணத்திற்காக ‘உரிமை மீட்க... தலைமுறை காக்க’ என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த இலட்சினையை அன்புமணி இன்று காலை அவரது சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பாமக சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட்டார்.
Advertisement