"குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள்" -அன்புமணி ராமதாஸ்
சென்னை : "குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது குறித்து பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement