அன்புமணி தரப்பினர் - ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு
திண்டிவனம் : திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தை ராமதாஸ் தரப்பினர் பூட்டியதால், அன்புமணி தரப்பினர் - ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், அலுவலகம் இயங்கி வரும் கட்டடத்தின் உரிமையாளரான செந்தில், அன்புமணி தரப்பினர் அதனை பயன்படுத்திக் கொள்ள எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்தார்.
Advertisement
Advertisement