சென்னை பனையூரில் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தார் அன்புமணி!
01:00 PM Dec 14, 2025 IST
Advertisement
சென்னை: சென்னை பனையூரில் விருப்ப மனு விநியோகத்தை அன்புமணி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம். 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பாமகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.
Advertisement