அன்புமணி நடைபயணத்தின் தேதி மாற்றம்..!!
09:52 AM Aug 11, 2025 IST
சென்னை: பாமக தலைவர் அன்புமணியின் திண்டிவனம், செஞ்சி நடைபயணத்தின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம், செஞ்சியில் இன்று நடக்கவிருந்த உரிமை மீட்பு பயணம் ஆகஸ்ட்.13க்கு ஒத்திவைக்கப்பட்டது.