அமித்ஷாவின் பேச்சுக்கு ஏற்ப செயல்படும் தேர்தல் ஆணையம்: காதர் மொகிதீன் குற்றச்சாட்டு
Advertisement
அவரது பேச்சுக்கு தகுந்தாற்போல் இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும். பீகாரில் நடைபெறும் இந்த நடைமுறை, அந்த மாநிலத்தோடு மட்டும் நிற்காது. இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறையை உயிர் தியாகங்கள் செய்து தடுத்து நிறுத்த மக்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement