பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா
டெல்லி: பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதாவை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். தீவிர குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி 30நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிபோகும். இது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக்குரிய குற்றச்சாட்டுகளில் சிக்குவோருக்கு பாதிப்பு.
Advertisement
Advertisement