அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு!
10:45 AM Aug 12, 2025 IST
வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். ஆஸ்டின் என்ற இடத்தில் கடைக்குள் புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.