5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை திடீரென ஆய்வு செய்யும் அமெரிக்க அரசு!
வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகக் குடியேறிய 5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை திடீரென ஆய்வு செய்து வருகிறது அமெரிக்க அரசு. வெளிநாட்டினர் அமெரிக்க விதிகளை மீறியிருந்தால், அவர்களை உடனடியாக நாடுகடத்தத் திட்டம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சிறு விதிமீறல்களுக்குக் கூட விசா ரத்து, நாடுகடத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
Advertisement
Advertisement