அமெரிக்க பொருட்களுக்கான 24% கூடுதல் வரியை ஓர் ஆண்டுக்கு தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சீனா அறிவிப்பு
பெய்ஜிங்: அமெரிக்க பொருட்களுக்கான 24% கூடுதல் வரியை ஓர் ஆண்டுக்கு தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்கா பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டு வந்த 10% வரி தொடரும் எனவும் சீனா அறிவித்துள்ளது. தென் கொரியாவில் டிரம்ப் - ஸி ஜின்பிங் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீனா இவ்வாறு அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement