இந்தியா - அமெரிக்கா உறவை பற்றிய டிரம்ப்பின் நேர்மறை கருத்துகளை பாராட்டுகிறேன் - பிரதமர் மோடி
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்துள்ளார். அதில், "இந்தியா - அமெரிக்கா உறவை பற்றிய டிரம்ப்பின் நேர்மறை கருத்துகளை பாராட்டுகிறேன். இந்தியா - அமெரிக்கா இடையே நேர்மறையான உறவு உள்ளது. இருநாடுகளும் எதிர்காலத்தை நோக்கி பல துறைகளில் சேர்ந்து செயல்பட்டு வருகின்றன," இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement