அமெரிக்காவுக்கு தேயிலை ஏற்றுமதி தேக்கம்
09:45 AM Sep 02, 2025 IST
வாஷிங்டன் : 50% வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தேயிலை ஏற்றுமதி தேக்கம் அடைந்துள்ளது. கடந்தாண்டு 1.7 கோடி கிலோ ஏற்றுமதியான நிலையில் தற்போது வரை 60 லட்சம் கிலோ மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ளது.
Advertisement
Advertisement