ஆக.25 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை இந்தியா நிறுத்துகிறது!!
டெல்லி : ஆக.25 முதல் அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளை இந்தியா நிறுத்துகிறது. அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தபால்துறை அறிவித்துள்ளது. அமெரிக்க வர்த்தக விதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அமெரிக்க அஞ்சல் சேவை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement