அமெரிக்காவில் F-1,J-1 விசாதாரர்கள் தங்குவதற்கு காலக் கட்டுப்பாடு நிர்ணயிக்க டிரம்ப் திட்டம்
வாஷிங்டன் : அமெரிக்காவில் F-1,J-1 விசாதாரர்கள் தங்குவதற்கு காலக் கட்டுப்பாடு நிர்ணயிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். F-1 விசாவில் உள்ள மாணவர்கள், J-1 விசாதாரர்கள் இதுவரை காலவரையின்றி அமெரிக்காவில் தங்கி வந்தனர். | விசாவில் அமெரிக்கா செல்லும் ஊடகவியாளர்களுக்கும் காலக் கட்டுப்பாடு விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
Advertisement
Advertisement