அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காஃபி, வாழைப் பழம், ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்ட 200 உணவுப் பொருட்கள் மீதான வரி குறைப்பு!!
வாஷிங்டன் : அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காஃபி, வாழைப் பழம், ஆரஞ்சு ஜூஸ் உள்ளிட்ட 200 உணவுப் பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. மளிகை பொருட்கள் விலை உயர்வுக்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement