அமெரிக்க செயற்கைக்கோள் டிச.21ல் விண்ணில் ஏவப்படும் : இஸ்ரோ அறிவிப்பு
பெங்களூரு : ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் டிச.21ல் விண்ணில் ஏவப்படுகிறது. எல்.வி.எம். 3 இன்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் டிச.21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்காவின் 6.5 டன் எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
Advertisement
Advertisement