தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவில் ஓட்டல் மேலாளராக பணிபுரிந்த இந்தியர் சுட்டுக்கொலை..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் ஓட்டல் மேலாளராக பணிபுரிந்த 51 வயதான இந்தியர் ராகேஷ் என்பவரை ஸ்டேன்லி என்பவர் சுட்டுகொன்றுள்ளார். 37 வயதான ஸ்டான்லி யூஜின் வெஸ்ட் மோட்டலில் விருந்தினராக இருந்துள்ளார். மேலும் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையுடன் சுமார் இரண்டு வாரங்களாக அங்கேயே தங்கி இருந்துள்ளார். இவர்களுக்கிடையே கருது வேறுபாடு இருந்துள்ளது. பின்னர் பார்க்கிங் இடத்தில் ஒரு குழந்தையுடன் காரில் அப்பெண் அமர்ந்திருந்த போது, ​​அவரது கூட்டாளியான ஸ்டான்லி அவரை கழுத்தில் சுட்டுள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்த ஓட்டல் மேலாளர் ராகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது அருகில் இருந்த ஸ்டேன்லி ஓட்டல் மேலாளர் ராகேஷை தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஓட்டல் மேலாளர் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியத்தில் அப்பெண்ணுக்கு காயங்கள் இருந்தபோதிலும், அவர் அருகிலுள்ள ஒரு ஆட்டோ பழுதுபார்க்கும் கடைக்குச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணை கண்டுபிடித்து. ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளியான ஸ்டேன்லி தப்பி ஓடி பிட்ஸ்பர்க் அருகே குன்றுப்பகுதியில் மறைந்திருந்தார். பின்னர் ஸ்டேன்லி தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாருடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் துப்பாக்கியால் சுட்டு ஸ்டேன்லியை கைது செய்தனர்.

 

Advertisement