வெளிநாட்டினருக்கான பணி உரிமத்தை தானாக நீட்டிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது அமெரிக்க அரசு!
வாஷிங்டன் : வெளிநாட்டினருக்கான பணி உரிமத்தை தானாக நீட்டிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது அமெரிக்க அரசு. இன்று (அக்.30) முதல் பணி அனுமதி அங்கீகார ஆவணத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இனி தானாக அனுமதி நீட்டிக்கப்படாது. அதனை புதுப்பிக்கும் முன்பு, அவர்கள் முழுமையான மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Advertisement
Advertisement