அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.83 ஆக சரிந்து வரலாறு காணாத வீழ்ச்சி
மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரே நாளில் 41 காசுகள் சரிந்து டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு ரூ.90.83 ஆக சரிந்து சற்று மீண்டது. வெளிவர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை கண்டது. டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு தற்போது 26 காசுகள் சரிந்து ரூ.90.68 ஆக உள்ளது.
Advertisement
Advertisement