அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.89.64 ஆக சரிவு!!
மும்பை :அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.89.64 ஆக சரிந்து வர்த்தகமாகி வருகிறது. ரூபாயின் மதிப்பு பகல் நேர வர்த்தகத்தில் மேலும் சரிந்து ஒரு டாலர் ரூ.87.62க்கு சென்று தற்போது சற்று மீண்டுள்ளது.
Advertisement
Advertisement