ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் எடப்பாடிக்கு மக்கள் பதில் அளிப்பார்கள்: டிடிவி தினகரன் பேட்டி
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அளித்த பேட்டி: தவெக மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் படங்களை பயன்படுத்தியுள்ளார். அவர்களை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. எடப்பாடி பிரசாரத்தில் ஆம்புலன்ஸ் தாக்கப்பட்ட விவகாரத்தை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக பதில் அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
Advertisement