108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கு: காவல்துறை வழிகாட்டுதலை பின்பற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், ஊழியர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களின்போது டிஜிபியின் வழிகாட்டு உத்தரவை பின்பற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் இபிஎஸ் பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பணியாளர்கள் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 108 அம்புலன்ஸ் ஓட்டுநர் இருளாண்டி தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட் கிளை முடித்து வைத்தது.
Advertisement
Advertisement