ஆம்புலன்ஸ் என்பது மக்கள் உயிர்காக்கக் கூடியது: அன்பில் மகேஷ் பேட்டி
திருச்சி: ஆம்புலன்ஸ் என்பது மக்கள் உயிர்காக்கக் கூடியது என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் பழனிசாமி பேசியிருக்க கூடாது என்றும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement