அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து நாசம்
சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து நாசமாகியது. கோவையில் இருந்து 24,000 மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரியில் தீப்பிடித்தது. அம்பத்தூர் டாஸ்மாக் குடோனில் லாரியில் தீப்பிடித்ததில் 24,000 மதுபாட்டில்கள் எரிந்து நாசகியது. மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் தீவிபத்து ஏற்பட்டது.
Advertisement
Advertisement