அமர்நாத் யாத்திரை 14000 பேர் பனிலிங்க தரிசனம்
Advertisement
இதுவரை 14000 பேர் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் 6411 பேர் அடங்கிய மூன்றாவது குழுவானது ஜம்முவில் உள்ள அடிவார முகாமில் இருந்து நேற்று அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டுச் சென்றது. இதில் 4,723 ஆண்கள், 1071 பெண்கள், 37 சிறுவர்கள் மற்றும் 580 சாதுக்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
Advertisement