அமர்நாத் யாத்ரீகர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது
Advertisement
இந்நிலையில் நடப்பாண்டில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் அமர்நாத்துக்கு புனித பயணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தன் எக்ஸ் பதிவில், “பாபா அமர்நாத்தின் அருளால் தற்போதுவரை அமர்நாத் யாத்ரீகர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை கடந்துள்ளது ” என்று தெரிவித்துள்ளார்.
Advertisement