கூட்டணி: டிச.23ல் ஒ.பி.எஸ். முக்கிய முடிவு?
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து டிச.23ம் தேதி முக்கிய முடிவை ஓ.பி.எஸ். எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிச.23ம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement