கூட்டணியில் இணைப்பதை அதிமுகதான் முடிவு செய்யும்: எடப்பாடி பழனிசாமி
02:27 PM Aug 13, 2025 IST
சென்னை: யாரை சந்திப்பது என்று முடிவெடுக்க வேண்டியது நாங்கள்தான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணியில் யாரை இணைப்பது என்பது உள்பட எந்த முடிவாக இருந்தாலும் அதை அதிமுகதான் எடுக்கும். ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்ப்பது எந்த காலத்திலும் நடக்காது. கூட்டணியில் ஒ.பி.எஸ். இணைவார் என நயினார் கூறி வந்த நிலையில் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார்.