Home/செய்திகள்/All 12accused Mumbai Trainblast Case Acquitted
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் விடுவிப்பு
10:09 AM Jul 21, 2025 IST
Share
மும்பை: 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் குறைந்தது 200 பேர் இறந்தனர். மேலும், குறைந்தது 700 பேர் காயமுற்றனர். குண்டுவெடிப்பு வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.